tg travels

பெற்றோலிய தொழிற்சங்கங்கள் இன்று நள்ளிரவு முதல் ஸ்ட்ரைக். நிலையங்களில் இப்போதே கியூ ஆரம்பம்.



பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்கள் இன்று (24) நள்ளிரவு தொடக்கம் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளன. 

மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற ஐயத்தில் பல எரிபொருள் நிலையங்களில் தற்போதே வாகனங்கள் வரிசைகட்ட தொடங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெற்றோலிய தொழிற்சங்கங்கள் இன்று நள்ளிரவு முதல் ஸ்ட்ரைக். நிலையங்களில் இப்போதே கியூ ஆரம்பம். பெற்றோலிய தொழிற்சங்கங்கள் இன்று நள்ளிரவு முதல் ஸ்ட்ரைக். நிலையங்களில் இப்போதே கியூ ஆரம்பம். Reviewed by Madawala News on 7/24/2017 06:13:00 PM Rating: 5