tg travels

ஜனாதிபதியின் புதிய செயலாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர்.


ஜனாதிபதியின் புதிய செயலாளராக கிழக்கு மாகாண ஆளுனரும் முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான  ஒஸ்டின் பெனேண்டோ நியமிக்கப்படவுள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளராக மூன்று தினங்களுக்குள் தமக்கு நியமனம் கிடைக்கும் என்று கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் புதிய செயலாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர். ஜனாதிபதியின் புதிய செயலாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர். Reviewed by Madawala News on 7/01/2017 08:45:00 AM Rating: 5