Ad Space avaiable

ராஜகிரிய பகுதியில் பிரபல சூப்பர் மார்கட் வர்த்தக நிலையத்தில் தீ. கடுமையான சேதம்.


ராஜகிரிய பகுதியில், பிரபல சூப்பர் மார்கட்  வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று அதிகாலை 5 மணியளவில்   தீ பரவியுள்ளது.

இந்த தீயினை அணைப்பதற்கு 5 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இவ்விபத்தில் வர்த்தக நிலையத்துக்கு கடும் சேதம் ஏற்பட்டதுடன்  தீக்கான காரணம் தெரியவில்லை. விசாரணை இடம்பெறுகிறது.
ராஜகிரிய பகுதியில் பிரபல சூப்பர் மார்கட் வர்த்தக நிலையத்தில் தீ. கடுமையான சேதம். ராஜகிரிய பகுதியில் பிரபல சூப்பர் மார்கட்  வர்த்தக நிலையத்தில் தீ. கடுமையான சேதம். Reviewed by Madawala News on 7/02/2017 09:47:00 AM Rating: 5