Kidny

Kidny

இன்றைய போட்டியில் இலங்கை அணி வரலாற்று சாதனை படைத்தது.


தனுஸ்க குணதிலக்க மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் இன்றைய சர்வதேச ஒருநாள் போட்டியில் உலக சாதனை படைத்துள்ளனர். 

அவர்கள் இருவரும் கூட்டாக இணைந்து 200 ஓட்டங்களை பெற்றுள்ளனர். 

சர்வதேச ஒரு நாள் போட்டிகளின் வரலாற்றில் எந்தவொரு விக்கெட்டுக்காவும் அடுத்தடுத்து இருநூறு ப்ளஸ் ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்ற முதல் அணி இலங்கையணி. 

சென்ற போட்டியில் இருநூற்று இருபத்தொன்பது 

இந்த போட்டியில் இணைப்பாட்டமாக இருநூற்று ஒன்பது.

இலங்கை அணி மொத்தமாக 50 ஓவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 300 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இன்றைய போட்டியில் இலங்கை அணி வரலாற்று சாதனை படைத்தது. இன்றைய போட்டியில் இலங்கை அணி வரலாற்று சாதனை படைத்தது. Reviewed by Madawala News on 7/08/2017 01:49:00 PM Rating: 5