Ad Space avaiable

ஜனாஸா அறிவித்தல் : (உக்குவளை) ரைத்தலாவெல ஓய்வு பெற்ற அதிபர் அல்ஹாஜ் S.L.M ஹாசிம்.


உக்குவளை : ரைத்தலாவெலயைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அதிபரான அல்ஹாஜ் S.L.M ஹாசிம் காலமானார்.

இவர் மர்ஹூம் சுலைமான் லெப்பை, ஆசியா உம்மா ஆகியோரின் அன்புப் புதல்வரும், ஹாஜியானி முஸம்மிலா ஆசிரியை (அஜ்மீர் தேசிய பாடசாலை ஓய்வு ஆசிரியை) அவர்களின் அன்புப் கணவரும், நஸ்ரின், சிஹ்னாஸ் (குரீவெல ஹமீதியா கல்லூரி ஆசிரியர்கள்) சிபானா, சஹரின், மனாஸ் (அவுஸதிரேலியா), மன்பாஸ் ஆகியோரின் அன்புத் தகப்பனாரும், அல்ஹாஜ் அஸ்லம் ஆசிரியர், முஹாஜிரின் ஆசிரியர், அல்ஹாஜ் சிராஜ், ரஹ்மதுல்லாஹ் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.


அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று பிற்பகல் 4.00 மணியளவில் ரைத்தலாவெல ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறியத்தருகிறேன்.

அறிவிப்பவர் மருமகன் அஸ்லம் ஆசிரியர்.
T.P 0777260243
ஜனாஸா அறிவித்தல் : (உக்குவளை) ரைத்தலாவெல ஓய்வு பெற்ற அதிபர் அல்ஹாஜ் S.L.M ஹாசிம். ஜனாஸா அறிவித்தல் : (உக்குவளை)  ரைத்தலாவெல ஓய்வு பெற்ற அதிபர் அல்ஹாஜ் S.L.M ஹாசிம். Reviewed by Madawala News on 7/14/2017 06:45:00 AM Rating: 5