Kidny

Kidny

காத்தான்குடி வைத்தியரின் கார் மீது சித்தாண்டியில் கல் வீச்சு தாக்குதல்..!



 காத்தான்குடியைச் சேர்ந்த வைத்தியர் ஒருவரின் கார் மீது நேற்று முன்தினம் இரவு மட்டு.சித்தாண்டி பகுதியில் வைத்து கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இத் தாக்குதலினால், அவரின் மனைவி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிறு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் சித்தாண்டியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

-அப்துல் கையூம்-

(படம் : அடையாளப்படம்)
காத்தான்குடி வைத்தியரின் கார் மீது சித்தாண்டியில் கல் வீச்சு தாக்குதல்..! காத்தான்குடி வைத்தியரின் கார் மீது சித்தாண்டியில் கல் வீச்சு தாக்குதல்..! Reviewed by Madawala News on 7/11/2017 12:03:00 PM Rating: 5