tg travels

(படங்கள்) ஆணொருவரின் சடலம் மீட்பு.. புகையிரதத்திலிருந்து விழுந்திருக்கலாம் என சந்தேகம்.


-பாறுக் ஷிஹான்-

மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்காவில் பகுதியில் ஆணொருவரின் சடலம்  மீட்கப்பட்டுள்ளது.

இன்று(15)  காலை மீட்கப்பட்ட இச்சடலம் தொடர்பாக  மாங்குளம் பொலிசார்  விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்


சடலமாக மீட்கப்பட்ட  குறித்த நபர் நேற்று புகையிரதத்திலிருந்து விழுந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
(படங்கள்) ஆணொருவரின் சடலம் மீட்பு.. புகையிரதத்திலிருந்து விழுந்திருக்கலாம் என சந்தேகம். (படங்கள்) ஆணொருவரின் சடலம்  மீட்பு.. புகையிரதத்திலிருந்து விழுந்திருக்கலாம் என சந்தேகம். Reviewed by Madawala News on 7/15/2017 02:15:00 PM Rating: 5