Kidny

Kidny

மத்தியமாகாண பட்டதாரி ஆசிரியர் நியமன நிகழ்வு.

-ஜே.எம்.ஹபீஸ்-

கண்டி தர்மராஜ கல்லூரி மண்டபத்தில்(6.7.2107) இடம் பெற்ற  மத்தியமாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனக் கடிதங்கள் கையளிப்பின் போது அதிதிகளான மத்திய மாகாண ஆளுநர் திருமதி நிலூக்கா ஏக்கநாயக்கா, முதலமைச்சர் சரத் எக்கநாயக்கா ஆகியேர்களை மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எம்.ரமேஷ் தலைப்பாகை அணிவித்து கௌரவிப்பதைக்காணலாம்.



மத்தியமாகாண பட்டதாரி ஆசிரியர் நியமன நிகழ்வு. மத்தியமாகாண பட்டதாரி ஆசிரியர் நியமன நிகழ்வு. Reviewed by Madawala News on 7/07/2017 10:54:00 AM Rating: 5