tg travels

திசர பெரேராவுக்கு இங்கிலாந்து பிராந்திய அணியில் வாய்ப்பு .


இங்கிலாந்தின்  பிராந்தியத்தியமொன்றில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 போட்டியில் அந்நாட்டு க்ளொஸ்டர்ஷயர்  அணிக்காக விளையாடுவதற்கு இலங்கை அணியின் திசர பெரேரா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கை அணியின் சுழல்பந்து வீச்சாளரான சீக்குகே பிரசன்ன பங்களாதேஷில் நடைபெறவுள்ள பிரீமியர் லீக் போட்டியில் விளையாடுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
திசர பெரேராவுக்கு இங்கிலாந்து பிராந்திய அணியில் வாய்ப்பு . திசர பெரேராவுக்கு இங்கிலாந்து பிராந்திய அணியில் வாய்ப்பு . Reviewed by Madawala News on 7/01/2017 02:30:00 PM Rating: 5