Kidny

Kidny

முந்திச்செல்ல எடுத்த முயற்சியால் வந்த வினை.. பெண் உற்பட மூவர் படுகாயம். #கலேவெல


கலேவெல பிரதேசத்திலிருந்து, தம்புள்ள நோக்கிப் பயணித்த ஒட்டோ வண்டியொன்று, புவக் பிட்டி சந்தியில் வலது புறமாக திரும்புவதை அவதானிக்கத் தவறிய அதே திசையில் பயணித்த மற்றுமொரு ஒட்டோ, விதியில் பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் வண்டியொன்றுடன், ஒட் டோவையும் முந்திச் செல்வதற்கு முற்பட்ட வேளையில்,இரண்டு ஒட்டோக்களும் ஒன்றோ டொன்று மோதி சந்தியிலிருந்த கொங்க்ரீட் கட்டையையும் உடைத்தவாறு வடிகானுக்குள் வீழ்ந்து விபத்திற் குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று பிற்பகல் 1:30 மணி யளவில் இடம் பெற்ற இச் சம்பவத்தில், ஒட்டோ சாரதிகள் இருவரும் கடும் காயங்களுக்குள் ளானதுடன், ஒர் ஒட்டோவில்
இருவர் காயமடைந்து கலேவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தியில், வலது புறமாக திரும்பும்போது விபத்துக்குள்ளான ஒட்டோ சாரதியின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் கலேவெல பொலிஸார், புவக்பிட் டிய சந்தியிலுள்ள வர்த்தக நிலையங்களிலுள்ள சீ.சீ.டி.வி. பாதுகாப்புக் கெமராக்களையும் பரிசீலனைக்குட்படுத்தி விபத்து ஏற்பட்ட விதம் குறித்தும்

முந்திச்செல்ல எடுத்த முயற்சியால் வந்த வினை.. பெண் உற்பட மூவர் படுகாயம். #கலேவெல முந்திச்செல்ல எடுத்த முயற்சியால் வந்த வினை.. பெண் உற்பட மூவர் படுகாயம். #கலேவெல Reviewed by Madawala News on 7/28/2017 10:27:00 AM Rating: 5