Kidny

Kidny

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு டிசம்பர் 15 வரை ஒத்திவைப்பு ..


பொலிஸாருக்கு கடமையை செய்யவிடாமல் இடையூறு விளைவித்த ஞானசார தேரருக்கு எதிரான விசாரணை இன்று விசாரணைக்கு வந்த நிலையில் குறித்த வழக்கு டிசம்பர் 15 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


பொலிஸாருக்கு தங்கள் கடமையை செய்ய இடையுறு விளையித்த ஞானசார தேரரின் வழக்கை தொடர்ந்து கொண்டு செல்ல முடியுமா என சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரை இதுவரை வழங்கப்படாததால் குறித்த வழக்கு டிசம்பர் 15 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் சென்றுள்ள ஞானசார தேரர் இன்று மன்றில் ஆஜராகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு டிசம்பர் 15 வரை ஒத்திவைப்பு .. ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு டிசம்பர் 15 வரை ஒத்திவைப்பு .. Reviewed by Madawala News on 8/26/2017 12:52:00 AM Rating: 5