Kidny

Kidny

171 வாக்குகளைப் பெற்று நிறைவேற்றுக் குழு உறுப்பினராக தெரிவானார் ஏ.ஸீ. யஹ்யாகான்!

 
-சித்திக் காரியப்பர்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் அக்கட்சியின் அம்பாறை மாவட்ட பொருளாளரும் யஹியாகான் பவுண்டேஷன் நிறுவனரும் தலைவருமான யஹ்யாகான் குறூப் நிறுவனத்தின் உரிமையாளர் ஏ.ஸீ. யஹ்யாகான் அவர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் சங்கத்தின்  நிறைவேற்றுக் குழு உறுப்பினராக அதிக வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

நேற்று (11) கொழும்பில் நடைபெற்ற குறித்த அமைப்பின் 2017- 2018 க்கான நிறைவேற்றுக் குழு  உறுப்பினர்கள் தெரிவுக்கான தேர்தலில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளான 270 இல் 171 வாக்குகளை ஏ.ஸீ. யஹ்யாகான் பெற்றுள்ளார். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.


வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் தலதா அத்துகோரளையுடன் யஹியாகான் படத்தில் காணப்படுகிறார்.
171 வாக்குகளைப் பெற்று நிறைவேற்றுக் குழு உறுப்பினராக தெரிவானார் ஏ.ஸீ. யஹ்யாகான்! 171 வாக்குகளைப் பெற்று நிறைவேற்றுக் குழு உறுப்பினராக தெரிவானார் ஏ.ஸீ. யஹ்யாகான்! Reviewed by Madawala News on 8/11/2017 08:42:00 PM Rating: 5