Kidny

Kidny

2020 ஜனாதிபதி தேர்தலில் விஜேதாச ராஜபக்ஸ பொது வேட்பாளராக களமிறங்குகிறார் !


2020 இடம்பெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேசாத ராஜபக்‌ஷ பொது வேட்பாளராக களமிறங்க உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நலீன் பண்டார குறிப்பிட்டார்.


இன்று அக்கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர் மேற்படி தகவலை குறிப்பிட்டார்.

இதற்காக கூட்டு எதிர்கட்சி அவருக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

2020 ஜனாதிபதி தேர்தலில் விஜேதாச ராஜபக்ஸ பொது வேட்பாளராக களமிறங்குகிறார் ! 2020 ஜனாதிபதி தேர்தலில் விஜேதாச ராஜபக்ஸ பொது வேட்பாளராக களமிறங்குகிறார் ! Reviewed by Madawala News on 8/23/2017 12:37:00 AM Rating: 5