Kidny

Kidny

225 பாராளுமன்ற உறுப்பினர்களின் மேசைகளுக்கும் "லெப் டொப்"


பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் சபையில் அவர்களின் இருக்கைக்கு முன்னாள் மடிக்கணனி வழங்கப்பட்டுள்ளது.

சீன நாட்டு பாராளுமன்ற ஈ செம்பர் திட்டத்திற்கு அமைவாக அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த மடிக்கணனிகள் வழங்கப்பட்டுள்ளன.

225 பாராளுமன்ற உறுப்பினர்களின் மேசைகளுக்கும் "லெப் டொப்" 225 பாராளுமன்ற உறுப்பினர்களின் மேசைகளுக்கும் "லெப் டொப்" Reviewed by Madawala News on 8/23/2017 12:04:00 AM Rating: 5