Kidny

Kidny

செப் 2 ம் திகதி ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு !


செப்டம்பர் இரண்டாம் திகதி இடம்பெற உள்ள சுதந்திர கட்சியின் 67 வது ஆண்டு நிறைவை ஒட்டி இடம்பெற உள்ள நிகழ்வில் சுதந்திர கட்சி தலைவர் ஜானதிபதி மைத்திரிபால சிரிசென முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் என மேல் மாகாண முதல்வர் இசுறு தேவரப்பிரிய தெரிவித்துள்ளார்.


சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் அனைவரும் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கிவருதாக குறிப்பிட்டுள்ள அவர் 2020 ல் பாராளுமன்ற தேர்தல் இடம்பெறும் வரை ஆட்சி மாற்றம் இடம்பெற சத்தியம் இல்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.



செப் 2 ம் திகதி ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு ! செப் 2 ம் திகதி ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு ! Reviewed by Madawala News on 8/02/2017 03:47:00 PM Rating: 5