Kidny

Kidny

இலங்கையில் இன்று துல்ஹஜ் பிறை தென்படவில்லை. செப் 2 ஹஜ் பெருநாள் தினம்.


இலங்கையில் இன்று துல்ஹஜ் பிறை தென்படவில்லை.

எனவே இம்மாதம் (துல் கஃதா ) 30 நாளாக நாளை நிறைவு செய்யப்படும்.
ஆகஸ்ட் 24 துல்ஹஜ் ஆரம்பமாவதுடன்
செப்டம்பர் 1 ஆம் திகதி அரபா தினமாகவும் ,

செப் 2 ஹஜ் பெருநாள் தினமாகவும் இலங்கையில் கொண்டாடப்படும்.

ACJU.
இலங்கையில் இன்று துல்ஹஜ் பிறை தென்படவில்லை. செப் 2 ஹஜ் பெருநாள் தினம். இலங்கையில் இன்று துல்ஹஜ் பிறை தென்படவில்லை.  செப் 2 ஹஜ் பெருநாள் தினம். Reviewed by Madawala News on 8/22/2017 07:49:00 PM Rating: 5