Kidny

Kidny

3 மணிநேர விசாரணையின் பின்னர் ஷிரந்தி சற்றுமுன்னர் வெளியேறினார்.


முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்(சீ.ஐ.டி), இன்று (15) காலை ஆஜராகிய நிலையில் 3 மணிநேர விசாரணைக்கு பின்னர் சற்றுமுன் அங்கிருந்து வெளியேறி வீடு சென்றுள்ளார்.

பிரபல றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன் படுகொலை தொடர்பில், விசாரணைகளை மேற்கொள்வதற்கே, அவர் அழைக்கப்பட்டார்.
3 மணிநேர விசாரணையின் பின்னர் ஷிரந்தி சற்றுமுன்னர் வெளியேறினார். 3 மணிநேர விசாரணையின் பின்னர் ஷிரந்தி சற்றுமுன்னர் வெளியேறினார். Reviewed by Madawala News on 8/15/2017 01:35:00 PM Rating: 5