Ad Space avaiable

தாய்லாந்திலிருந்து 37 இலட்சம் பெறுமதியான ஹெரோயினுடன் பாகிஸ்தான் பிரஜை கைது.


தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்ட 37 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயினுடன் பாகிஸ்தான் பிரஜையொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று (06) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 376 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்கத்திணைக்களப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.

பயணப் பொதிக்குள் சூட்சுமமான முறையில் ஹெரோயின் கடத்தி வரப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்திலிருந்து 37 இலட்சம் பெறுமதியான ஹெரோயினுடன் பாகிஸ்தான் பிரஜை கைது. தாய்லாந்திலிருந்து  37 இலட்சம் பெறுமதியான ஹெரோயினுடன் பாகிஸ்தான் பிரஜை கைது. Reviewed by Madawala News on 8/07/2017 12:12:00 PM Rating: 5