tg travels

லஞ்சம் பெற்ற அதிபருக்கு 8 வருட சிறை! உயர்நீதிமன்றம் அதிரடி!!



முதலாம் தரத்தில் பிள்ளைகளை சேர்ப்பதற்கு லஞ்சம் பெற்ற பாணந்துறையை சேர்ந்த பாடசாலை அதிபர் ஒருவருக்கு 8 வருட சிறை விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

-அல்மஷூறா / மடவளை  நியூஸ்
லஞ்சம் பெற்ற அதிபருக்கு 8 வருட சிறை! உயர்நீதிமன்றம் அதிரடி!! லஞ்சம் பெற்ற அதிபருக்கு 8 வருட சிறை! உயர்நீதிமன்றம் அதிரடி!! Reviewed by Madawala News on 8/29/2017 03:03:00 PM Rating: 5