Kidny

Kidny

முகநூல் விவாத விவகாரத்தில் கண்டி தந்துறை வாலிபர் 88 நாட்களின் பின்னர் இன்று விடுதலை.


முகப்புத்தகத்தில் அல்லாஹ்வை அவமதித்ததாகவும்,  பெரும்பான்மை நபருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு, புத்த பெருமானை அவமதிக்கும் விதத்தில் சில வசனங்களை பதிவேற்றினார் என்ற கைதான  குற்றத்தில்  கைது செய்யப்பட்ட கண்டி தந்துறை பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம் வாலிபரின் விளக்கமறியல் 88 நாட்களின் பின்னர் முடிவுக்கு வந்துள்ளது.

சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் தலைமையிலான RRT அமைப்பின்  முயற்சியை அடுத்து   இன்று  பிணையில்   விடுதலை செய்யபட்டுள்ளார். இவரின் விடுதலை தொடர்பில் பல வழிகளிலும் உதவிய சட்டத்தரணிகள், அமைப்புகள் சமூக தலைவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.
முகநூல் விவாத விவகாரத்தில் கண்டி தந்துறை வாலிபர் 88 நாட்களின் பின்னர் இன்று விடுதலை. முகநூல் விவாத விவகாரத்தில் கண்டி தந்துறை வாலிபர் 88 நாட்களின் பின்னர் இன்று விடுதலை. Reviewed by Madawala News on 8/23/2017 11:21:00 AM Rating: 5