tg travels

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் (80) அவர்கள் காலமானார்கள்.


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர்  அவர்கள் தனது என்பதாவது வயதில்  காலமானார்கள்.

இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

கடந்த சில நாட்களாக சுகயீனம் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த இவர் இன்று மாலை (7:30)  கொழும்பு நவலோக வைத்தியசாலையில் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரின் ஜனாஸா தெஹிவளையில் உள்ள அன்னாரின் வீட்டில் வைக்கப்பட உள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் (80) அவர்கள் காலமானார்கள். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் (80) அவர்கள் காலமானார்கள். Reviewed by Madawala News on 8/29/2017 07:41:00 PM Rating: 5