Kidny

Kidny

டெங்கு தாக்கம்... சகோ. மனாஸிர் வபாத்தானார்.


புத்தளத்தை சேர்ந்த முகம்மது மனாஸிர் ( 31 வயது) இன்று காலை வபாத்தானார்.

இன்னாளில்லாஹி    வஇன்னா இலைஹி ராஜிஊன் .

திருமணம் முடித்து 4 வயது பிள்ளையின்  தந்தையான புத்தளத்தை சேர்ந்த இவர், கடந்த சில வாரங்களாக டெங்கு நோயால் பாதிக்கபட்டிருந்த நிலையில் கடந்த வாரம் முதல் icu வில் அனுமதிக்கட்டு தீவிர சிகிச்சை மேற்கொள்ளபட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் வபாத்தாகி உள்ளார். ஜனாஸா நலடக்கம் பற்றிய விபரங்கள் பின்னர் தெரிவிக்கபடும்.

  தகவல் : பஸ்லி முகம்மத் -
டெங்கு தாக்கம்... சகோ. மனாஸிர் வபாத்தானார். டெங்கு தாக்கம்... சகோ. மனாஸிர் வபாத்தானார். Reviewed by Madawala News on 8/09/2017 10:39:00 AM Rating: 5