Kidny

Kidny

இணையதள வடிவமைப்பு, இஸ்லாமிய வியாபார ஆலோசனை, சேவை மற்றும் கணக்கீட்டு சேவை வழங்கும் நூரேசியன்.



Noorasian Corporation (Pvt) Ltd. (நூரேசியனின்) பயணம் 2008ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு பல துறைகளில் பெற்ற அனுபவத்தின் ஊடாக இன்று தனது வாடிக்கையாளர்களுக்கு பூர்த்தியான   முறையில் தனது சேவையினை வழங்கி வருகிறது.

Website Designing & Development 

இன்று வியாபாரம் என்பது இணையதளத்துடன் பிண்ணிப் பிணைந்த தொடர்பினை கொண்டுள்ளது. இந்த வகையில் ஒவ்வொரு வியாபாரமும் இணையதளத்தில் தன்னை பிரதிநிதித்துவப்படுத்துவது மிகவும் அவசியமானதான ஒன்றாக காணப்படுகிறது. ஏனென்றால் இன்றைய காலகட்டத்தில் அனைவருமே தனது தேவைகாக இணையதளத்தை நாடுகிறாரகள். இதன் காரணமாக ஒவ்வொரு வியாபாரமும் தனக்கென்று ஒரு வலைதளத்தை (Website) வைத்துக் கொள்வது இன்றியமையாததாக காணப்படுகின்றது.

வலைதளம் (Website) இருப்பவர் கூட வலைதளத்தின் (Website) ஊடாக பயன்களை பெற்றுக் கொள்கின்றார்களா என்று அவதானிக்கும் போது உண்மையிலே இல்லை என்று தான் கூற வேண்டும்.
 ஏனென்றால் வலைதளத்தை (Website) எவ்வளவு அழகானதாக வடிவமைக்க வேண்டும் என்ற நுட்பம் ரீதியாக மட்டுமே வடிவமைப்பாளர்கள் மிகவும் உன்னிப்பாக கவனிக்கின்றார்கள்.

ஆனால் நூரேசியன் Noorasian  இதற்கு அப்பால் சென்று.எவ்வாரன முறையில் முழுமையான பிரதிபலிப்பை பெற்றுக் கொள்ளளாம்,  இணையதளத்தை பயன்படுத்தி அதிலிருந்து எவ்வாறான முறையில் அதிக பட்ச வருமானத்தை பெற்றுக் கொள்ள முடியும் என்பதற்கான ஓர் நேர்தியான சேவையயும், வழிகாட்டலையும் சேர்த்து  வழங்குகிறது.

#Web Designing  #SEO #Billing Software #POS 
           
கணக்கீட்டு சேவை (Accounting Service)

தெளிவான, நேர்த்தியாக வியாபாரத்தின்  இலாப_நட்டங்களை அறிந்து கொள்வதற்கு கணக்குகளை கணக்கீட்டு நியமங்களுக்கு  (Accounting Standards) அமைவாக தயாரிப்பது முக்கியமானதாக காணப்படுகின்றது. அந்த வகையில் நாம் எமது வாடிக்கையாளர்களுக்கு அவர்களுடைய நாட்டிற்கு உகந்த  கணக்கீட்டு நியமங்களுக்கு  (Accounting Standards) அமைவாக நேர்த்தியான முறையிலும் கணக்குகளை செய்து வழங்குகிறோம்.

வியாபார ஆலோசனை சேவை (Business Consulting) 
                   
வியாபாரத்தினை எவ்வாறு நேர்த்தியான வகையில் முன்னோக்கி இட்டுச்செல்லலாம் என்பதற்கான ஒரு பூரனமான, மற்றும் தொடர்ச்சியான வழிகாட்டல் வழங்கப்படுகின்றது.

இஸ்லாமிய வியாபார ஆலோசனை ( Islamic Business Consulting)

வியாபாரத்தில் வருமானம் ஈட்டுதல் என்பது எவ்வாறு முக்கியமானது என்பது போன்றே, அதனை ஹலாலான முறையில் வருமானம் ஈட்டுவது என்பது முக்கியமான ஒன்றாக காணப்படுகிறது.


எவ்வாறான முறையில் தனது வியாபாரத்தில் ஹராம் கலக்காமல் பாதுகாத்துக் கொள்ளலாம். எவ்வாறான இடங்களை மிகவும் அவதானமாக கண்காணித்துக் கொள்ள வேண்டும். என்பதற்கான ஓர் ஆரோக்கியமான வழிகாட்டலை வழங்குவதற்கான ஒரு முன்மாதிரியான புதிய ஒரு முறையில் வழிகாட்டல் வழங்கும் முறையை நாம் அறிமுகம் செய்திருக்கின்றோம்.

எமது சேவையை இலங்கையில் மாத்திரம் இன்றி பல நாடுகளை சேர்ந்தவர்களும் இணையம் வழியாக பெற்றுக் கொள்ளலாம்.
எமது சேவையானது அணைவரினாலும் பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் நியாயமான விலையில்  (Reasonable Price) அமைக்கப்பட்டுள்ளது.

இணையதள வடிவமைப்பு, இஸ்லாமிய வியாபார ஆலோசனை, சேவை மற்றும் கணக்கீட்டு சேவை வழங்கும் நூரேசியன். இணையதள வடிவமைப்பு, இஸ்லாமிய வியாபார ஆலோசனை, சேவை மற்றும் கணக்கீட்டு சேவை வழங்கும் நூரேசியன். Reviewed by Madawala News on 8/23/2017 02:21:00 PM Rating: 5