Ad Space avaiable

(படங்கள் இணைப்பு) 3 வயது சிறுமியை கற்பழித்து கொன்றவனுக்கு பொதுமக்கள் முன் துப்பாக்கி சூடு மரண தண்டனை.





 யெமன் தலைநகர் சானாவில் மூன்று வயது சிறுமியை கற்பழித்து கொலைசெய்த ஒருவருக்கு ஆயிரத்துக்கும் அதிகமானோர் முன்னிலையில் பொது இடத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

 ஹூத்தி கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டில் இருக்கும் நீதிமன்றம் ஒன்றினால் கடந்த ஜூன் 25ஆம் திகதி மரண தண்டனை விதிக்கப்பட்ட 41 வயது முஹமது அல் மொக்ரபி மீதேமுன் தினம்     திங்கட்கிழமை தண்டனை நிறைவேற்றப்பட்டது.

முஸ்லிம்களின் விடுமுறை தினமான நோன்புப் பெருநாளன்று
இடம்பெற்ற இந்த குற்றச்செயல் பொதுமக்களிடம் கோபத்தை ஏற்ப டுத்தி இருந்தது.


இந்நிலையில் பொலிஸாரால் தஹ்ரிர் சதுக்கத்திற்கு அழைத்துவரப்பட்ட மொக்ரபிக்கு ஆரம்பத்தில் 100 கசையடிகள் வழங்கப்பட்டு பின்னர் தலைகுப்புற படுக்கவைத்து பல தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தி மரண தண்டனை நிறைவேற் றப்பட்டது.

இவ்வாறான பொது இடத்தில் மரண தண்டை நிகழ்த்தப்படுவது  ஹூ த்திக்களால் நடத்தப்படும் ஊட கத்தில் பரவலாக காண்பிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Thousands of people including those carrying cameras on selfie sticks gathered to watch the execution in Sanaa on Monday
Maghrabi steps out of the prison van and into the square where he was then shot dead
The guilty man is escorted through the square by military guards before his sentence
Onlookers filmed the execution on their phones while a television crew gathered around to get the best angle (rear left)
Muhammad al-Maghrabi, 41, was shot dead in the Yemeni capital of Sanaa on Monday
He was brought to the main square in Sanaa in an armoured van before soldiers laid him on the floor to carry out the sentence
 As a crowd of thousands watched, one soldier fired shots through Maghrabi's back, killing him

(படங்கள் இணைப்பு) 3 வயது சிறுமியை கற்பழித்து கொன்றவனுக்கு பொதுமக்கள் முன் துப்பாக்கி சூடு மரண தண்டனை. (படங்கள் இணைப்பு) 3 வயது சிறுமியை கற்பழித்து கொன்றவனுக்கு பொதுமக்கள் முன் துப்பாக்கி சூடு மரண தண்டனை. Reviewed by Madawala News on 8/02/2017 03:10:00 PM Rating: 5