Kidny

Kidny

ஜனாஸா அறிவித்தல் : மல்லவபிடிய முகம்மத் சியாம் (வயது 25 )


அஸ்ஸலாமு அலைக்கும் .

மல்லவபிடிய தக்கியா வீதியை சேர்ந்த முகம்மத்  சியாம் 25 அவர்கள் காலமாணார்கள்

(இன்னாலில்லாஹி வஹின்னா இலைஹி ராஜிஉன் )

அன்னார் மல்பஹ நெய்னா முஹம்மது தம்பதியரின் அன்பு புதல்வரும் . சியாணாவின் அன்பு சகோதரரும்  ஆவார்

ஹாஜா, ஜவ்பர்,முஸ்தா,ஹுஸைன் ,ரஹ்மா பிபி பிஞ்த் ஹுசைமா ஆகியோரின் சகோதரரின் அன்பு மகனும் ஆவர் .

சிலகாலம் சுகயீனமாக இருந்த இவர் இன்று காலை வபாத்தாகி
ளார்.

அன்னாரின் பாவங்களை மண்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும்* *சுவர்க்கம் கிடைக்கவும் மறுமைக்காகவும் அல்லாஹ் இடத்தில்* *பிராத்திப்போமாக*
*ஆமீன்*.......

Janaza Welfare Society Mallawapitiya
*Mallawapitiya News*
ஜனாஸா அறிவித்தல் : மல்லவபிடிய முகம்மத் சியாம் (வயது 25 ) ஜனாஸா அறிவித்தல் : மல்லவபிடிய முகம்மத்  சியாம் (வயது 25 ) Reviewed by Madawala News on 8/05/2017 11:45:00 AM Rating: 5