Kidny

Kidny

மடவளை பஸார் தாசிர் விபத்தில் உயிரிழப்பு.


மடவளை பஸாரை சேர்ந்த தாசிம் முகம்மத்  தாசிர் (கோழிக்கடை)  அவர்கள் இன்று மாலை இடம்பெற்ற  விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

இன்று மாலை குருநாகல் செல்லும் வழியில் தோரயாய என்ற இடத்தில் இவரின் முச்சக்கர வண்டியில் கெப் ரக வண்டி மோதியதில் உயிரிழந்துள்ளார்.

ஜனாஸா தற்போது குருநாகல் வைத்தியசாலையில் வைக்கபட்டுள்ளது.

- தகவல் : ரிஸ்கான்


 


 
மடவளை பஸார் தாசிர் விபத்தில் உயிரிழப்பு. மடவளை பஸார் தாசிர் விபத்தில் உயிரிழப்பு. Reviewed by Madawala News on 8/18/2017 08:06:00 PM Rating: 5