tg travels

முஸ்லீம் உம்மத்துக்கு அநீதி இழைக்கபட்ட, இலங்கை, மியண்மாா், எத்தியோப்பியா போன்ற நாடுகளில் எல்லாம் துாதரகங்களை நிறுவி அதன் மூலம் உதவி செய்தோம்.


(அஷ்ரப் ஏ சமத்)

முன்னாள் சபாநாயகா் பாாக்கீா் மாா்காாின் 20வது நினைவு தின பேச்சு நேற்று (8) பண்டாரநாயக்க ஞாபாகாா்த்த மண்டபத்தில் முன்னாள் அமைச்சா் இம்தியாஸ் பாக்கீா் மாா்க்காா் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு பிராதான உரையை  துருக்கியின்  முன்னாள் பிரதம மந்திரி பேராசிரியா் அஹமட் தாவுத்க்லு நிகழ்த்தினாா்.

 இந் நிகழ்வில் பிரதம மந்திரி, ரணில் விக்கிரமசிங்க, எதிா்கட்சித் தலைவா்,  அமைச்சா்கள், வெளிநாட்டுத் துாதுவா்கள் மற்றும் பாாக்கீர் மாக்காா் நிலையத்தின் உறுப்பிணா்கள் குடும்பத்திணா்கள் கலந்து கொண்டனா்.

உலகத் தலைவா்கள் அரசியல்வாதிகளில் ஒரு முன்மாதிரியாக திகழும்  துருக்கியின் பிரதமா்  தனது அனுபவம்  மற்றும் பலஸ்தீனியப் பிரச்சினைகள், கட்டாா்  மற்றும் மத்திய கிழக்கு பிரச்சினைகளுக்கு தான் பிரதம மந்திரி, வெளிநாட்டு அமைச்சா்  மலேசியா, லண்டன் பல்கலைக்கழக பேராசிரியா்  லண்டன் பிரதம மந்திரியின் விசேட ஆலோசகா்.  பதவி வகிக்கும் தாம் கண்ட அனுபவங்கள், விவரித்தாா்.

உலக முஸ்லீம்  நாடுகளின்   தலைவா்கள்  ஒரு குடையின் கீழ் திரட்டு சுயமாக நாம் சமாதான்த்தினையும் நீதியையும் நிலைநாட்டுதல் வேண்டும். இஸ்ரேவிலியா் பலஸ்தீன் முஸ்லீம்களுக்கு  செய்யும் அட்டுழீயங்களை  உலக நாடுகள் கண்டிக்க வேண்டும்.

 சிரியாவில் உள்ள 3 இலட்சம் அகதிகளை துருக்கியில் தங்க அனுமதி வழங்கியதினையும் தான் நேரடியாக இஸ்ரேவேலா் குழந்தைகளையும் பெண்களையும் கொன்று அழிப்பததை அவாதாணித்து தனது குழந்தை ஒன்றுக்கு காசாவில்  கொலையுண்டு காலம் சென்ற ஒரு பெண்னின் பெயரையும் வைத்துள்ளதாகவும்  கூறினாா்.

பொருளாதாரத்துறையில் கலாநிதி பட்டம் பெற்ற தாவுத்  10க்கும் மேற்பட்ட நுால்களையும் எழுதியுள்ளாா்.

எங்கெல்லாம் முஸ்லீம் உமமத்துக்கு அநீதி இழைக்கின்றதோ அந்த நாடுகளில் இலங்கை மியண்மாா்,   எத்தியோப்பியா போன்ற நாடுகளில் எல்லாம் துாதரகங்களை நிறுவி அதன் மூலம் உதவியதாகவும் துருக்கி பிரதமா் அங்கு கூறினாா்.
முஸ்லீம் உம்மத்துக்கு அநீதி இழைக்கபட்ட, இலங்கை, மியண்மாா், எத்தியோப்பியா போன்ற நாடுகளில் எல்லாம் துாதரகங்களை நிறுவி அதன் மூலம் உதவி செய்தோம். முஸ்லீம் உம்மத்துக்கு அநீதி இழைக்கபட்ட,  இலங்கை, மியண்மாா்,  எத்தியோப்பியா போன்ற நாடுகளில் எல்லாம் துாதரகங்களை நிறுவி அதன் மூலம் உதவி செய்தோம். Reviewed by Madawala News on 8/09/2017 09:22:00 AM Rating: 5