Kidny

Kidny

2017 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் விபரப் பட்டியல் வெளியிடப்பட்டது. உங்கள் பெயர் தெரிவாகியிருக்கிறதா எனப் பார்த்துக் கொள்ளுங்கள்.


அன்பின் வாசகர்களுக்கு ,
இலங்கையின் 2017 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் விபரப் பட்டியலை தற்போது தேர்தல்கள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

http://eservices.elections.gov.lk/myVoterRegistrationDraft.aspx

இங்கு உங்கள் அடையாள அட்டை இலக்கத்தினை உள்ளிடுவதன் மூலம் பட்டியலில் உங்கள் பெயர் தெரிவாகியிருக்கிறதா எனப் பார்த்துக் கொள்ளுங்கள்.

பெயர் காணப்படவில்லையாயின், உங்கள் பிரதேச கிராமசேவை அலுவலகரை உடனடியாக சந்தியுங்கள்.

(தகவல் |எம் .ரிஷான் ஷெரீப் ) SHARE THIS
2017 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் விபரப் பட்டியல் வெளியிடப்பட்டது. உங்கள் பெயர் தெரிவாகியிருக்கிறதா எனப் பார்த்துக் கொள்ளுங்கள்.  2017 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் விபரப் பட்டியல் வெளியிடப்பட்டது.  உங்கள் பெயர் தெரிவாகியிருக்கிறதா எனப் பார்த்துக் கொள்ளுங்கள். Reviewed by Madawala News on 8/22/2017 02:22:00 PM Rating: 5