Kidny

Kidny

ஜனாஸா அறிவித்தல் | தப்லீகுல் இஸ்லாம் அரபிக் கல்லூரியின் ஸ்தாபகர் அலியார் ஹஸரத் .

சம்மாந்துறையின் மூத்த ஆலிம், தப்லீகுல் இஸ்லாம் அரபிக் கல்லூரியின் ஸ்தாபகர் அல்ஹாஜ் ஷேகுத் தப்லீக் அலியார் ஹஸரத் அவர்கள் சற்று முன் வபாத் ஆனார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அல்லாஹு தஆலா அன்னாரின் மறுமை வாழ்வை ஒளிபெறச்செய்வானாக.....
ஆமீன்.

சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கல்லூரியின் அதிப௫ம்,அமீ௫மான சேகுத்தப்லீக் அலியார் ஹசரத் தேவ்பந்து இன்று காலமானர் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன். ஜனாசா நல்லடக்கம் இன்று 2017.08.19 இஷா தொழுகையினைத் தொடர்ந்து தைக்காப்பள்ளி வாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளன.

-- 
Dr. A.I.A.ZIYAD
ஜனாஸா அறிவித்தல் | தப்லீகுல் இஸ்லாம் அரபிக் கல்லூரியின் ஸ்தாபகர் அலியார் ஹஸரத் . ஜனாஸா அறிவித்தல் | தப்லீகுல் இஸ்லாம் அரபிக் கல்லூரியின் ஸ்தாபகர் அலியார் ஹஸரத் . Reviewed by Madawala News on 8/19/2017 12:34:00 PM Rating: 5