Kidny

Kidny

தபால் நிலையத்தில் தீ.. அஞ்சல் அதிபர் (பெண்) தீயில் சிக்கி பலி.


எல்பிட்டிய, கரந்தெனிய குருந்துகஹாஹெதெக்ம உப அஞ்சல் நிலையத்தில் இன்று (29) காலை ஏற்பட்ட தீ விபத்தில் அஞ்சல் நிலைய அதிபர் உயிரிழந்துள்ளார்.

காஞ்சனா மாலா சில்வா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த பெண் சிறந்த அஞ்சல் அதிபராக தொடச்சியாக ஐந்து முறை விருதுகளை பெற்றுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த தீ விபத்தில் அஞ்சல் நிலையத்தில் இருந்த ஆவணங்களும் தீக்கிரையாகியுள்ளன. தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் சம்பவம் தொடர்பில் எல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தபால் நிலையத்தில் தீ.. அஞ்சல் அதிபர் (பெண்) தீயில் சிக்கி பலி. தபால்  நிலையத்தில் தீ.. அஞ்சல் அதிபர் (பெண்) தீயில் சிக்கி பலி. Reviewed by Madawala News on 8/29/2017 12:05:00 PM Rating: 5