Kidny

Kidny

இன்று மாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட வட்டர தேரர் வைத்தியசாலையில் அனுமதி ..


ஜாதிக பல சேனாவின் தலைவர் வட்டரக்க விஜித தேரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகம் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த அவர் அங்கு மோனமான முறையில் நடந்துகொண்ட குற்றச்சட்டில் அவர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட தேரர் சுகயீனம் காரணமான பொலிஸ் கண்காணிப்புடன் கொழும்பு தேசிய வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தகவல்கள் மடவளை நியுஸுக்கு தெரிவித்தன .

இன்று மாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட வட்டர தேரர் வைத்தியசாலையில் அனுமதி .. இன்று மாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட வட்டர தேரர் வைத்தியசாலையில் அனுமதி .. Reviewed by Madawala News on 8/01/2017 08:09:00 PM Rating: 5