Kidny

Kidny

ஞானசார தேரருக்கு எதிராக பொலிஸ் முறைப்பாடு ..


பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், தனக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக, வடறுக விஜித தேரரால், கொழும்பு – கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது.


இதற்கமைய, இது தொடர்பில் வாக்குமூலம் அளிக்க, ஞானசார தேரருக்கு, கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.



ஞானசார தேரருக்கு எதிராக பொலிஸ் முறைப்பாடு .. ஞானசார தேரருக்கு எதிராக பொலிஸ் முறைப்பாடு .. Reviewed by Madawala News on 8/16/2017 09:15:00 AM Rating: 5