tg travels

ஜப்பான் தயாரிப்பு மோட்டார் சைக்கிள்களுக்கு மட்டுமே வரி குறைப்பு செல்லுபடியாகும்..


150 சீசீ -க்குக் குறைவான வலுகொண்ட மோட்டார் சைக்கிள்கள் மீதான வரி, 90 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அவை ஜப்பான் நாட்டு தயாரிப்பு மோட்டார் சைக்கிள்களுக்கு மட்டும் செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நடைமுறை,நேற்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படுது.


விஷேடமாக ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற மோட்டார் சைக்கிள்களுக்கான விலைகளே குறைக்கப்பட்டுள்ளன.  

இதுதவிர, சிறிய ரக லொறி மற்றும் சிங்கள் கெப் ரக வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியில் 3 இலட்சம் ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் தயாரிப்பு மோட்டார் சைக்கிள்களுக்கு மட்டுமே வரி குறைப்பு செல்லுபடியாகும்.. ஜப்பான் தயாரிப்பு மோட்டார் சைக்கிள்களுக்கு மட்டுமே வரி குறைப்பு செல்லுபடியாகும்.. Reviewed by Madawala News on 8/18/2017 07:14:00 PM Rating: 5