tg travels

ராஜித போலியான குற்றசாட்டுக்களை பரப்புவதாக மஹிந்த வழக்கு ! 


அமைச்சர் ராஜிதவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தீர்மாணித்துள்ளதாக அவர் தரப்பு செய்திகளை மேற்கோள் காட்டி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


மஹிந்த ராஜபக்‌ஷ தொடர்பில் ராஜித சேனாரத்ன முன்வைக்கும் போலிக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் வழக்கு பதிவு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக மஹிந்த குடும்பத்தை சேர்ந்தவர்களின் டுபாய் வங்கி கணக்கில் பில்லியன் கணக்கில் பணம் வைப்பில் இடப்பட்டுள்ளதாக ராஜித சேனாரத்ன கூறிவரும் நிலையில் இதனை மறுத்து வரும் மஹிந்த தரப்பு அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யவுள்ளனர்.

ராஜித போலியான குற்றசாட்டுக்களை பரப்புவதாக மஹிந்த வழக்கு !  ராஜித போலியான குற்றசாட்டுக்களை பரப்புவதாக மஹிந்த வழக்கு !  Reviewed by Madawala News on 8/13/2017 04:20:00 PM Rating: 5