tg travels

கிண்ணியா தள வைத்தியசாலையை தரமுயர்த்தக்கோறி மீள் எழுச்சிப்போராட்டம்.


இந்தப் போராட்டம் மக்கள் நலனை முன் நிறுத்தி தொடர்ந்து திட்டமிட்டு புறக்கணிக்கப்படும் சமூகத்தின் விடிவிற்காக வேண்டி ஏற்பாடு செய்யப்படுகின்ற எழுட்சிப் போராட்டாவிடுக்கப்படுகிறது. போராட்டமே எமது பலம்.போராட்டம் மூலமாக வென்றெடுப்போம் யாவரும் வாரீர் ஒன்றாய் அணி திரள்வோம் . 

 இந்தப்போராட்டம் ஒட்டுமொத்த கிண்ணியா மக்களின் கவனயீர்பை பெற வேண்டும் அதற்காக வேண்டி குரல் கொடுப்பது ஒவ்வொ௫வரின் தார்மீக கடமையாகும். . கிண்ணியா சூறாசபை, உலமாசபை, பள்ளிகள்சம்மேளனம்,சிவில் அமைப்புக்கள், தஃவா அமைப்புக்கள்,இளைஞர்களினால் ஏற்பாடு செய்யப்படுவதால் யா௫ம் தட்டிக்கழிக்க முடியாத விடயம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். . எனவே கிண்ணியா தள வைத்தியசாலையின் தரமுயர்வுக்காக ஒன்றிணைந்து செயற்படுவது எமது தார்மீகக்கடமையாகும்.

                                                                  எதிர்வ௫ம் வியாழக்கிழமை (10/08/2017) ந் திகதி ஏற்பாடகியி௫க்கும் போராட்டத்தை உயிர்பிப்போம்.

கிண்ணியா தள வைத்தியசாலையை தரமுயர்த்தக்கோறி மீள் எழுச்சிப்போராட்டம். கிண்ணியா தள வைத்தியசாலையை தரமுயர்த்தக்கோறி மீள் எழுச்சிப்போராட்டம். Reviewed by Madawala News on 8/07/2017 02:25:00 PM Rating: 5