Ad Space avaiable

ரவிக்கு பிடிக்காத வார்த்தை 'ராஜினாமா' !  ரவி மீண்டும் மறுப்பு ..


தான் அமைச்சு பதவி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி பிரதி தலைவர் பதவி ஆகியவற்றில் இருந்து ராஜினாமா செய்யப்போவதாக வெளியாகியுள்ள செய்திகளை அமைச்சர் ரவி கருணாநாயக்க மீண்டும் மறுத்துள்ளார்.


தனது உத்தியோகபூர்வ முகநூலில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

ரவிக்கு பிடிக்காத வார்த்தை 'ராஜினாமா' !  ரவி மீண்டும் மறுப்பு .. ரவிக்கு பிடிக்காத வார்த்தை 'ராஜினாமா' !  ரவி மீண்டும் மறுப்பு .. Reviewed by Madawala News on 8/08/2017 12:38:00 AM Rating: 5