Kidny

Kidny

ஶ்ரீ முகாம்பிகை கோவில் விஷேட பூஜைக்காக பிரதமர் இந்தியா பயணம் ..


இந்தியாவின் பிரசித்தி பெற்ற கல்லூர் ஶ்ரீ முகாம்பிகை கோவிலில் பிரதமர் விஷேட பூஜையில் ஈடுபடவுள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

இன்று காலை இந்தியா சென்றடைந்த பிரதம மந்திரி ரனில் விக்ரமசிங்க விஷேட ஹெலிகொப்டரில் பெங்களூரு சென்றுள்ளார்.
அங்கு கல்லூர் ஶ்ரீ முகாம்பிகை கோவிலில் பிரதமர் விஷேட பூஜையில் ஈடுபட்ட பின்னர் நாடு திரும்ப உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


ஶ்ரீ முகாம்பிகை கோவில் விஷேட பூஜைக்காக பிரதமர் இந்தியா பயணம் .. ஶ்ரீ முகாம்பிகை கோவில் விஷேட பூஜைக்காக பிரதமர் இந்தியா பயணம் .. Reviewed by Madawala News on 8/26/2017 11:09:00 AM Rating: 5