Ad Space avaiable

முறி மோசடியினால் ஒரு லட்சம் கோடி இழப்பு :


மத்திய வங்கி முறி மோசடியினால் நாட்டுக்கு ஒரு லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக முன்னாள் நிதி ராஜாங்க அமைச்சர் லக்‌ஷ்மன் யாபா அபேகுனர்வதன குறிப்பிட்டுள்ளார்.


அமைச்சில் நடந்த ஊடக மகா நாட்டில் கருத்து வெளியிடுகையில் அவர் மேற்கண்ட விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியினதும் சுதந்திர கட்சியினதும் அர்பணிப்பு காரணமாக இந்த விடயங்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக குறிப்பிட்டார்.

முறி மோசடியினால் ஒரு லட்சம் கோடி இழப்பு : முறி மோசடியினால் ஒரு லட்சம் கோடி இழப்பு : Reviewed by Madawala News on 8/10/2017 11:26:00 PM Rating: 5