Kidny

Kidny

இஸ்ரவேல் – பலஸ்தீன் மோதல் உக்கிரமடைவதற்கு அல் ஜெஸீராவே காரணமாம் : இஸ்ரவேல் ஊடகத்துறை அமைச்சு 


பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஜெரூசலத்திலுள்ள அல் ஜெஸீரா சர்வதேச செய்திச் சேவைக் காரியாலயத்தை மூடிவிடுவதற்கு இஸ்ரவேல் அரசாங்கம் தயாராகி வருவதாக செய்திகள் தெரிவித்துள்ளன.


இஸ்ரவேல் ஊடகத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவித்தலில் இதனைக் குறிப்பிட்டுள்ளது.

ஜெரூசலத்திலுள்ள அல் ஜெஸீரா ஊடகத்தை மூடிவிடுவதற்கு இஸ்ரவேல் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், அங்குள்ள ஊடகவியலாளர்கள் தங்களது சகல வரப்பிரசாதங்களையும் இழக்கவுள்ளதாகவும் இஸ்ரேல் ஊடகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இஸ்ரவேல் – பலஸ்தீன் மோதல் உக்கிரமடைவதற்கு அல் ஜெஸீரா தொலைக்காட்சி சேவை பக்கச் சார்பாக வெளியிடும் செய்திகள் தான் காரணம் என இஸ்ரேல் அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது. 


இஸ்ரவேல் – பலஸ்தீன் மோதல் உக்கிரமடைவதற்கு அல் ஜெஸீராவே காரணமாம் : இஸ்ரவேல் ஊடகத்துறை அமைச்சு  இஸ்ரவேல் – பலஸ்தீன் மோதல் உக்கிரமடைவதற்கு அல் ஜெஸீராவே காரணமாம் : இஸ்ரவேல் ஊடகத்துறை அமைச்சு  Reviewed by Madawala News on 8/08/2017 10:19:00 PM Rating: 5