tg travels

இலங்கை இனிங்கஸ் தோல்வி ;டெஸ்ட் தொடரை வசப்படுத்தியது இந்தியா


இலங்கைக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 53 ஓட்டங்களால் சொந்த மண்ணில் தோல்வியடைந்த இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என இந்திய அணிக்கு தரைவார்த்துள்ளது.


கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நேற்று ஆரம்பமாகிய இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இலங்கை இனிங்கஸ் தோல்வி ;டெஸ்ட் தொடரை வசப்படுத்தியது இந்தியா இலங்கை இனிங்கஸ் தோல்வி ;டெஸ்ட் தொடரை வசப்படுத்தியது இந்தியா Reviewed by Madawala News on 8/06/2017 03:26:00 PM Rating: 5