Kidny

Kidny

விஜேதாசவுக்கு ஜனாதிபதியும் ஆதரவு !


நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷவுக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் சிலர் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் அவரை பதவி நீக்க வேண்டும் என கட்சி தலைவரிடம் கோரியுள்ளனர்.


இந்த நிலையில் இவர்களுக்கு இந்த கோரிக்கைக்கு ஜனாதிபதி மறுப்பு வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே மூன்று முக்கிய பௌத்த பீடங்களும் விஜேதாச ராஜபக்‌ஷவுக்கு ஆதரவு வழங்க தீர்மாணித்துள்ள நிலையில் ஜனாதிபதியும் அவருக்கு ஆதரவு வெளியிட தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜேதாசவுக்கு ஜனாதிபதியும் ஆதரவு ! விஜேதாசவுக்கு ஜனாதிபதியும் ஆதரவு ! Reviewed by Madawala News on 8/19/2017 01:36:00 PM Rating: 5