Kidny

Kidny

பதவியை ராஜினமா செய்ய எந்த தேவையும் எனக்கில்லை ! 

 

தனது அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்ய எந்த காரணமும் இல்லை என நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.

மல்வத்து பீடத்திற்கு இன்று விஜயம் மேற்கொண அவர் அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இன்று கோரமங்கடவல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து வெளியிட்ட அவர் ,

இந்த நாட்டில் உள்ள புத்த பிக்குகள் மற்றும் பொதுமக்கள் முன்வந்து தீர்மானம் எடுக்க வேண்டிய காலம் வந்துள்ளது.இன்று புத்த பெறுமான போதனைகளுக்கு காலால் எட்டி உதைக்கும் அரசியல் கலாசாரம் ஒன்று நாட்டில் தோன்றியுள்ளது.

நாட்டின் தேசிய அரசிலுக்கு தேவையான தலைவர்கள் யார் இந்த நாட்டில் உள்ள கட்சி தலைவர்கள் அறிந்துகொள்ள வேண்டிய தேவை உள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

பதவியை ராஜினமா செய்ய எந்த தேவையும் எனக்கில்லை !  பதவியை ராஜினமா செய்ய எந்த தேவையும் எனக்கில்லை !  Reviewed by Madawala News on 8/19/2017 10:27:00 PM Rating: 5