Kidny

Kidny

ரவியின் குற்றம் நிரூபிக்கப்படாமல் அவர் இராஜினாமா செய்ய வேண்டியதில்லை ..


குற்றவாளி என்று அறியப்படும் வரையில் ரவி கருணாநாயக்க இராஜினாமாச் செய்ய வேண்டியதில்லையென பில்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.


கடந்த அரசியல் புரட்சியில் முன்னணி செயற்பாட்டாளர்களில் ஒருவராக அமைச்சர் ரவி கருணாநாயக்க காணப்பட்டார். தவறாக எடைபோட்டுவிட்டு யாரும் சொல்லும் வார்த்தைகளுக்காக அவரை நாம் ஓரம் கட்டிவிட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு விட்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் கூறினார். 

ரவியின் குற்றம் நிரூபிக்கப்படாமல் அவர் இராஜினாமா செய்ய வேண்டியதில்லை .. ரவியின் குற்றம் நிரூபிக்கப்படாமல் அவர் இராஜினாமா செய்ய வேண்டியதில்லை .. Reviewed by Madawala News on 8/05/2017 11:27:00 PM Rating: 5