tg travels

(படங்கள்) நவயாலதென்னையில் பாதை கீழ் இறங்கிக் காணப்படுவதனால் ஆபத்து.


-ஜே.எம்.ஹபீஸ்-

கண்டி - வத்துகாமம் பிரதான பாதையில் நவயாலதென்னை என்ற இடத்தில் மகாவலி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக பாதை கீழ் இறங்கிக் காணப்படுவதனால் ஆபத்துக்கள் ஏற்படக் கூடிய சூழ்நிலை காணப்படுகிறது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது விடயமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அயலவர்கள் கெட்டுக்கொள்கின்றனர்.

நீண்டகாலமாக திருத்தம் செய்யப்படாது இப்பாதை இதே நிலையில் காணப்படுகிறது.

சுமார் இரண்டு வருடங்களாக இவ்வாறு ஆபத்துக்களை எதிர் ;கொண்டிருப்பதாகப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
(படங்கள்) நவயாலதென்னையில் பாதை கீழ் இறங்கிக் காணப்படுவதனால் ஆபத்து. (படங்கள்) நவயாலதென்னையில் பாதை கீழ் இறங்கிக் காணப்படுவதனால் ஆபத்து. Reviewed by Madawala News on 8/13/2017 08:14:00 PM Rating: 5