Kidny

Kidny

தொடர்ந்து நட்டத்தில் இயங்கும் ஶ்ரீ லங்கன் ..


கடந்த மகிந்த அரசாங்கத்தில் நட்டத்தில் இயங்கிவந்த ஶ்ரீ லங்கன் விமான சேவை கடந்த வருடத்துடன் ஒப்பீட்டு அளவில் இந்த வருடமும் பாரிய நட்டத்தை சந்தித்துள்ளது.


ஶ்ரீ லங்கன் விமான சேவையின் கணக்கரிகையின் பிரகாரம் கடந்த 2016 முதல் நான்கு மாதங்களில் அந்த நிறுவனம் 6125 மில்லியன் இழப்பை சந்தித்துள்ள அதேவேளை 2017 முதல் நான்கு மாதங்களில் அந்த நிறுவனம் 9522 மில்லியன் நட்டத்தை சந்தித்துள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பீட்டு அளவில் இது 55 % நட்ட அதிகரிப்பாகும்.

தொடர்ந்து நட்டத்தில் இயங்கும் ஶ்ரீ லங்கன் .. தொடர்ந்து நட்டத்தில் இயங்கும் ஶ்ரீ லங்கன் .. Reviewed by Madawala News on 8/20/2017 10:42:00 PM Rating: 5