Kidny

Kidny

விஜேதாசவுக்கு டிலான் ஆதரவு ..


ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர் விஜேதாசவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஐக்கிய தேசியக் கட்சி கொண்டுவந்தால்,அதற்கு எதிராக வாக்களிப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பேரேரா தெரிவித்துள்ளார்.


ஹாலிஎல பிரதேசத்தில் நேற்று (12) இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.


ரவி கருணாநாயக்க அமைச்சிலிருந்து இராஜினாமா செய்தது போன்று இராஜினாமா செய்ய வேண்டிய பலர் கூட்டு எதிர்க் கட்சியிலும் உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


விஜேதாசவுக்கு டிலான் ஆதரவு .. விஜேதாசவுக்கு டிலான் ஆதரவு .. Reviewed by Madawala News on 8/13/2017 02:11:00 PM Rating: 5