Kidny

Kidny

விசாரணைக்கு செல்லாமல் டிமிக்கி கொடுத்துவரும் ராஜிதவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ! 

ஏழு குற்றச்சாட்டுக்களின் கீழ் சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று இன்று (24) அல்லது நாளை (25) சபாநாயகரிடம் ஒப்படைக்கவுள்ளதாக கூட்டு எதிர்க் கட்சியின் தெரிவித்துள்ள நிலையில்,

குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவான கையொப்பங்கள் இன்று பாராளுமன்றத்தில் பெறப்பட்டுள்ளன.


அரசாங்கம் மதிப்பீடு செய்த பெறுதியை விட குறைந்த பெறுமதிக்கு மோதர மீன்படி துறைமுகத்தை குத்தகைக்கு விடல், 


ஊழல் மோசடி விசாரணைகளில் கலந்துகொள்ளாமல் தவிர்ந்து வருகின்றமை உட்பட ஏழு குற்றச்சாட்டுக்கள் இவருக்கு எதிரான இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


விசாரணைக்கு செல்லாமல் டிமிக்கி கொடுத்துவரும் ராஜிதவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை !  விசாரணைக்கு செல்லாமல் டிமிக்கி கொடுத்துவரும் ராஜிதவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை !  Reviewed by Madawala News on 8/24/2017 12:01:00 PM Rating: 5