Kidny

Kidny

கொழும்பு மலிகவத்த மத்ரசதுன் நூர் அல் -குர்ஆன் மதரசாவின் வருடாந்த பரிசளிப்பு விழா


கொழும்பு மலிகவத்த மத்ரசதுன் நூர் அல் -குர்ஆன் மதரசாவின் வருடாந்த பரிசளிப்பு விழா 20.8.2017. ஜாயிற்றுக்கிழமை அன்று மதரசா வளாகத்தில் இடம்பெற்றது. 

இதில் பிரதம அதீதியாக பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர்ரஹ்மான் மற்றும் மௌலவி தாஷீம் , றியாசுர்ரகுமான், ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்​​​​​​ 

கொழும்பு மலிகவத்த மத்ரசதுன் நூர் அல் -குர்ஆன் மதரசாவின் வருடாந்த பரிசளிப்பு விழா கொழும்பு மலிகவத்த மத்ரசதுன் நூர் அல் -குர்ஆன் மதரசாவின் வருடாந்த பரிசளிப்பு விழா Reviewed by Madawala News on 8/29/2017 01:38:00 AM Rating: 5