tg travels

அஸ்வர் ஹாஜி தீவிர சிகிற்சைப் பிரிவில் , நலம் பெற பிரார்த்திபோம் ..


முன்னாள் அமைச்சர் அஸ்வர் ஹாஜி அவர்கள் கொழும்பு நவலோக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தீவிர சிகிற்சை பெற்றுவருவதாக கொழும்பு நவலோக தகவல்கள் மடவளை நியுஸுக்கு உறுதிப்படுத்தின.

அவர் உயிரிழந்ததாக வெளியான தகவலில் எந்தவித உண்மையும் இல்லை என குறிப்பிட்ட வைத்தியசாலைஅவர் தீவிர கண்காணிப்பில் உள்ளதாக தெரிவித்தனர்.

அவர் நலம் பெற பிரார்த்தனை செய்யுமாறு அவரது குடும்பத்தார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அஸ்வர் ஹாஜி தீவிர சிகிற்சைப் பிரிவில் , நலம் பெற பிரார்த்திபோம் .. அஸ்வர் ஹாஜி தீவிர சிகிற்சைப் பிரிவில் , நலம் பெற பிரார்த்திபோம் .. Reviewed by Madawala News on 8/29/2017 05:56:00 PM Rating: 5