Kidny

Kidny

ஊழல் செய்தவர்களுக்கு ஆதரவாக கையுயர்த்த மாட்டோம் ! 


நாட்டில் புதிய ஜனாதிபதி, புதிய பிரதமர் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது ஊழல் மோசடி செய்ய அல்ல ஊழல் மோசடி செய்தவர்களை எதிராக நீதியை நிலைநாட்டவே என அமைச்சர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.


ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில் ..

மக்களின் நன்மதிப்பை வெல்லுவதற்கு நாம் எப்போதும் தெரிந்துகொள்ள வேண்டும்.ஊழல்வாதிகளை காப்பாற்ற நாம் கையுர்த்த மாட்டோம்.கையுர்த்தும் படி எவரும் எமக்கு கூறினால் அமைச்சுப்பதவிகளை துறந்துவிட்டு அரசியலை விட்டு விட்டுப் வீட்டுக்கு சென்று ஓய்வு எடுப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊழல் செய்தவர்களுக்கு ஆதரவாக கையுயர்த்த மாட்டோம் !  ஊழல் செய்தவர்களுக்கு ஆதரவாக கையுயர்த்த மாட்டோம் !  Reviewed by Madawala News on 8/06/2017 11:13:00 AM Rating: 5